Milestones

மைதானம் 2002 இல் இருந்து 2014 வரை

May 25, 2014

எம்நிர்வாக பிரதிநிதிகளின் முயற்சியால் 2005ம் ஆண்டளவில் காளி கோவிலுற்கு முன்னுள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை

Read more

Under 18 – Champion

May 25, 2013

2013 இல் மாதகலில் 18 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கட் போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்த விநாயகர் விளையாட்டுக்கழக வீரர்கள் கிண்ணத்துடன்

Read more

வளர்ந்துவரும் அணி வெற்றி

April 25, 2013

2013 April மாதம் நடைபெற்ற சிறுவர்களுக்கான மென்பந்து சுற்றுப்போட்டின் இறுதிப்போட்டியில் phenix காந்தியி விளையாடுக்களகத்தை வெற்றிகொண்டு சாம்பியன் பட்டத்தை விநாயகர் சிறுவர் அணியான இளந்தளிர் வென்றது..இறுதி போட்டியின்போது phenix காந்தியி விளையாடுக்களகதவருடன் எம் வீரர்கள் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்

Read more

சுனாமி ஞாபகார்த்த போட்டி சாம்பியன் – 2012

December 25, 2012

காந்திஜி விளையாட்டுக் கழகம் 2012 December இல் நடத்திய சுனாமி ஞாபகார்த்த கிரிக்கட் சுற்றுப்போட்டியில் இறுதிப் போட்டியில் சென். விளையாட்டுக்கழகத்தினை 29 ஓட்டங்களால் வெற்றி கொண்டு சாம்பியன் பட்டத்தை வென்றது எம் விநாயகர் விளையாட்டுக்கழகம். அன்றைய போட்டியில் சிறந்த துடுப்பாட்ட வீரர், சிறந்த பந்து வீச்சாளர், ஆட்ட நாயகன், தொடர் ஆட்ட நாயகன், அதிரடி ஆட்ட்ம் போன்றவற்றிக்கு குவிக்கப்பட்ட கிண்ணங்கள்

Read more

விழிப்புணர்வு போட்டி வெற்றியாளர்

August 25, 2012

2012 வருடம் ஆகஸ்ட் மாத இறுதியில் மாதகல் மயில்வாகனபுலவர் வாசகர் சாலையில் இடம் பெற்ற டெங்கு சம்பந்தமான கருத்தரங்குடன் இணைந்த கரப்பந்து கண்காட்சிப்போட்டியில் வெற்றியீட்டிய எம் கரப்பந்தாட்ட அணி வீரர்கள் வெற்றிக்கிண்ணத்துடன்

Read more

Runner up – இளவாலை கிரிக்கட் சுற்றுத்தொடர்

May 25, 2012

2012 May மாத்தில் இளவாலையில் நடைபெற்ற கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதி போட்டியில் நூலிழையில் வெற்றியை மல்லாகம் ஸ்ரீமுருகன் விளையாட்டுக்கழகத்திடம் பறிகொடுத்திருந்தோம்.

Read more

Runner up- மாதகல் இளைஞர் சங்கமும் சனசமூகநிலையமும் இணைந்து நடாத்திய கிரிக்கட் சுற்றுப்போட்டி

April 25, 2012

2012 April மாதத்தில் மாதகல் இளைஞர் சங்கமும் சனசமூகநிலையமும் இணைந்து நடாத்திய கிரிக்கட் சுற்றுப்போட்டியில் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டோம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. எம் கழக வீரர்கள் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்ட புகைப்படங்கள்

Read more

மைதானம் 2002 இல் இருந்து 2005 வரை

May 25, 2005

பின் சில மைதான குறைபாடுகள் காரணமாக 2002ம் ஆண்டளவில் விக்கினேஸ்வரா பாடசாலையின் உட்புறமே எம்பயிற்சிகளை மேற்கொள்ளும் மைதானமாக மாற்றம் பெற்றது.

Read more

மைதானம் 1997 இல் இருந்து 2001 வரை

May 24, 2001

எம்கழகம் 1997ம் ஆண்டளவில் இயங்க ஆரம்பித்திருந்த போதிலும் உள்ளக விளையாட்டுகளையே அக் காலப்பகுதியில் முக்கியத்துவப்படுத்தபட்டிருந்தது.

Read more

முதல் உத்தியோக பூர்வமான பதிவு – 1998

May 5, 1998

முதல் உத்தியோக பூர்வமான பதிவு – 1998

1998ம் ஆண்டு தேர்வுசெய்யபட்ட நிர்வாகசபை உறுபினர்களின் முயற்சியினால் அவ்வாண்டே வடக்கு-கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை திணைக்களகத்தின்

Read more

தோற்றம்

January 3, 1990

தோற்றம்

விநாயகர் விளையாட்டுக்கழகமானது 1990ம் ஆண்டளவில் உருவாகப்பட்டு அண்மைக் காலங்களில் மாதகலில் சிறந்த  விளையாட்டு வீரர்களைகளினை  உருவாக்கும் விளையாட்டுக்கழகமாக உருவெடுத்து வந்துள்ளது.

Read more