RUNNERS UP
வட்டுக்கோட்டை கற்பகச்சோலை இளைய நட்சத்திர விளையாட்டுக்கழகம் நடாத்திய 23 வயதினரிற்கான மென்பந்து சுற்றுத்தொடரில் 8 அணிகள் பங்கேற்றன
வட்டுக்கோட்டை கற்பகச்சோலை இளைய நட்சத்திர விளையாட்டுக்கழகம் நடாத்திய 23 வயதினரிற்கான மென்பந்து சுற்றுத்தொடரில் 8 அணிகள் பங்கேற்றன
எமது கழக 30ஆம் ஆண்டு நிறைவினையொட்டி கழக வீரர்களுக்கிடையில் விநாயகர் பிரீமியர் லீக் (VPL) நடாத்தப்படவுள்ளது. எமது கழக அணிவீரர்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இந்த VPL சுற்றுத்தொடரினை எதிர் வரும் மாதத்தில் நடாத்த திட்டமிட்டுள்ளோம் . விநாயகர் பிரீமியர் லீக் … Read More
நேற்றைய தினம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கழகங்களிற்கிடையிலான சதுரங்கப் போட்டி இடம்பெற்றது.அதிலே அ.நகுலகமார்,ஜெ.றுக்சன் அவர்கள் 3ம் இடத்தினை வெற்றி பெற்றனர்.அதனைத்தொடர்ந்து கஜன்,பிரகாஸ் (5,6)மற்றும் அனோயன் (8) கலந்து சிறப்பாக விளையாடினார்கள்.ஒவ்வொரு கழகத்தில் இருந்தும் ஆறு பேர் வீதம் பங்குபற்றியது குறிப்பிடத்தக்கது.எமது … Read More
நேற்றையதினம் சண்டிலிப்பாய் பிரதேச சபை உட்பட்ட விளையாட்டு கழகங்களிற்கிடையே துடுப்பாட்ட சுற்றுத்தொடர் இடம்பெற்றது. எமது அணி பிரகாஷ் தலைமையில் சுதுமலை அம்பாள் விளையாட்டு கழகத்துடன் முதலில் எதிர் கொண்டது. ஆரம்பத்தில் அதரடி காட்டிய எதிர் அணியினர் பின்னர் வந்த கஜன்,புகழேந்தி மற்றும் … Read More