திருமண பந்தம் (ம.லக்ஸ்மணன் weds இ.அனுசாந்தினி)

எமது கழகத்தின் ஆதரவாளரும் கழக வளர்ச்சிக்காக முன்னின்று செயற்படுபவருமான திருநிறைச்செல்வன் ம.லக்ஸ்மணன்அவர்களும் திருநிறைச்செல்வி இ.அனுசாந்தினி அவர்களும் இன்றைய தினம் திருமண பந்தத்தில் இணைகின்றனர். அவர்களிற்கு எமது கழகம் சார்பாகவும் கழக அங்கத்தவர்கள் சார்பாகவும்

Read more