திருமண பந்தம் (ம.லக்ஸ்மணன் weds இ.அனுசாந்தினி)

எமது கழகத்தின் ஆதரவாளரும் கழக வளர்ச்சிக்காக முன்னின்று செயற்படுபவருமான திருநிறைச்செல்வன் ம.லக்ஸ்மணன்அவர்களும் திருநிறைச்செல்வி இ.அனுசாந்தினி அவர்களும் இன்றைய தினம் திருமண பந்தத்தில் இணைகின்றனர். அவர்களிற்கு எமது கழகம் சார்பாகவும் கழக அங்கத்தவர்கள் சார்பாகவும்

Read more

மரண அறிவித்தல்

எமது கழக பொருளாளரான ப.டனுஜன் அவர்களின் பாசமிகு அம்மம்மா ஆறுமுகம் நல்லம்மா 02-02-2020புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.    

Read more