கௌரவ உறுப்பினராக இணைத்தல்

நடைபெற்று முடிந்த நிர்வாக கூட்டத்தில், பிரான்ஸ் இல் வதியும் திரு. குகரவீந்திரன் அவர்களை எமது கழக கௌரவ உறுப்பினராக இணைத்துக் கொள்வது என தீர்மானிக்கப்பட்டிருந்தது.

Read more

இரண்டாம் கட்ட உலர் உணவு பகிர்தளிப்பு

அசாதாரண சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட புக்கப்புலோ மற்றும் காந்தியி வாசிகசாலைக்கு அருகாமையில் இருக்கும் ஐம்பத்தொரு குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் இன்றைய தினம் எமது கழகத்தினால் வழங்கி வைக்கப்பட்டன. இந்த இரண்டாம் கட்ட செயற்பாடுகளுக்கு

Read more

முதலாம் கட்ட உலர் உணவு பகிர்தளிப்பு

முயன்றால் முடியும் என்ற எமது கழகத்தின் மகுட வாசகத்திற்கு இணங்க இந்த குறுகிய காலத்தில் நலன் விரும்பி ஒருவரால் எமக்கு கிடைக்கப்பெற்ற நிதியுதவியின் மூலம் மாதகலில் தொடர்ந்துள்ள ஊரடங்கு சட்டத்தினால் பாதிக்கப்பட்ட 100

Read more

நன்கொடை

எமது கழக அங்கத்தவர்களிடமிருந்து நன்கொடையாக பெறப்பபட்ட மரக்கறி வகைகளும் மற்றும் அங்கத்தவர்களிடமிருந்து சேர்க்கப்பட்ட நிதி உதவியினூடு ஒரு தொகுதி உலர் உணவுப் பொதிகள் நல்லூரில் அமைந்துள்ளள செம்மணி S. O. S சிறுவர்

Read more

அலங்கரிக்கப்பட்ட வெளிச்சக்கூடு

தைப்பொங்கல் தினத்திற்கு எமது கழக இளைஞர்களினால் அலங்கரிக்கப்பட்ட வெளிச்சக்கூடு.நாளையதினம் இடம்பெற இருக்கும் தைப்பொங்கல் நிகழ்விற்கும் பொது கூட்டத்திற்கும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Read more