ஹட்டன் நேஷனல் வங்கியின் மரநடுகை

ஹட்டன் நேஷனல் வங்கியின் சங்கானைக் கிளையின் பத்து வருட நினைவினை ஒட்டி எமது கழக மைதானத்தில் மர நடுகை வைபவம் இன்றைய தினம் இடம் பெற்றது. அந்த நிகழ்விற்கு பிராந்திய முகாமையாளர் மற்றும்

Read more

4ம் நிர்வாக கூட்டம்

கடந்த நிர்வாக கூட்டத்தில் தீர்மானித்தபடி அடுத்த நிர்வாக கூட்டமானது 03/10/2020இல் எமது கழகஉளள்க விளையாட்டு அரங்கில் மாலை 6 மணியளவில் நடைபெறும்.

Read more

கௌரவ உறுப்பினராக இணைத்தல்

நடைபெற்று முடிந்த நிர்வாக கூட்டத்தில், பிரான்ஸ் இல் வதியும் திரு. குகரவீந்திரன் அவர்களை எமது கழக கௌரவ உறுப்பினராக இணைத்துக் கொள்வது என தீர்மானிக்கப்பட்டிருந்தது.

Read more

மூன்றாவது நிர்வாக கூட்டம்

கடந்த நிர்வாக கூட்டத்தில் தீர்மானித்தபடி அடுத்த நிர்வாக கூட்டமானது05/09/2020இல் எமது கழகஉளள்க விளையாட்டு அரங்கில் மாலை 6 மணியளவில் நடைபெறும்.

Read more

RUNNERS UP

வட்டுக்கோட்டை கற்பகச்சோலை இளைய நட்சத்திர விளையாட்டுக்கழகம் நடாத்திய 23 வயதினரிற்கான மென்பந்து சுற்றுத்தொடரில் 8 அணிகள் பங்கேற்றன

Read more

2வது நிர்வாக கூட்டத்தில் கலந்தாலோசித்த முக்கிய விடயங்கள்

நேற்றைய நிர்வாக கூட்டமானது மாலை 6:40 மணியளவில் எமது கழக உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் நிர்வாக அங்கத்தவர்கள் மற்றும் கழக அங்கத்தவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Read more

நிர்வாக குழு கூட்டம் 

எதிர் வரும் சனிக்கிழமை நிர்வாக குழு கூடடமானது நடாத்தப்படவுள்ளது. எனவே கழக அங்கத்தவர்கள் மற்றும் நிர்வாக அங்கத்தவர்களை அழைக்கின்றோம் . நிகழ்வுநிரல் வருமாறு

Read more