Achievements

1990 

மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகமானது ஆரம்பிக்கப்பட்டது

1998 

ஆம் ஆண்டு முதன்முறையாக சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவில் JD/VSW/290 எனும் பதிவு இலக்கத்தில் விநாயகர் விளையாட்டுக்கழகம் என்ற பெயரில் பதிவுசெய்யப்பட்டது.

2012

2012 April மாதத்தில் மாதகல் இளைஞர் சங்கமும் சனசமூகநிலையமும் இணைந்து நடாத்திய கிரிக்கட் சுற்றுப்போட்டியில் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டோம் 

1
2

2012

2012 May மாத்தில் இளவாலையில் நடைபெற்ற கிரிக்கட் சுற்றுப்போட்டியில் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டோம் 

 

3

2012

2012 வருடம் ஆகஸ்ட் மாத இறுதியில் மாதகல் மயில்வாகனபுலவர் வாசகர் சாலையில் இடம் பெற்ற டெங்கு சம்பந்தமான கருத்தரங்குடன் இணைந்த கரப்பந்து கண்காட்சிப்போட்டியில் வெற்றியீட்டிய எம் கரப்பந்தாட்ட அணி வீரர்கள் வெற்றிக்கிண்ணத்துடன்

 

4

2013

 மாதகலில் 18 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கட் சுற்று தொடரின் சாம்பியன் வென்றோம் 

5

2013

2013 April மாதம் நடைபெற்ற சிறுவர்களுக்கான மென்பந்து சுற்றுப்போட்டில் சாம்பியன் பட்டத்தினை வென்றோம் 

6