குழாய்க்கிணறு அமைக்கப்பட்டது

பொதுக் கூட்டத்தின் இரண்டாம் தீர்மான அடிப்படையில் கனடாவில் வசிக்கும் எமது கழக அங்கத்தவரான செ.ஜெயகுமார் அவர்களின் ஆதரவுடன் எமது கழக நீர் பாவனைக்காக குழாய்க்கிணறு இன்றையதினம் அமைக்கப்பட்டது.ஜெயகுமார் அவர்களுக்கு எமது கழக அங்கத்தவர்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *