ஹட்டன் நேஷனல் வங்கியின் மரநடுகை

ஹட்டன் நேஷனல் வங்கியின் சங்கானைக் கிளையின் பத்து வருட நினைவினை ஒட்டி எமது கழக மைதானத்தில் மர நடுகை வைபவம் இன்றைய தினம் இடம் பெற்றது. அந்த நிகழ்விற்கு பிராந்திய முகாமையாளர் மற்றும் வங்கி கிளை முகாமையாளர், மாதகல் விவசாய சம்மேளன பிரதிநிதிகள், எமது கழக அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

 

 

 

You May Also Like