விநாயகர் பிரீமியர் லீக் (VPL)

எமது கழக 30ஆம் ஆண்டு நிறைவினையொட்டி கழக வீரர்களுக்கிடையில் விநாயகர் பிரீமியர் லீக் (VPL) நடாத்தப்படவுள்ளது. எமது கழக அணிவீரர்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இந்த VPL சுற்றுத்தொடரினை எதிர் வரும் மாதத்தில் நடாத்த திட்டமிட்டுள்ளோம் .
விநாயகர் பிரீமியர் லீக் போட்டிகள் மற்றும் அணிகள் தொடர்பான விபரங்கள்
மேலும் நாட்டில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலை தளர்வடைந்த பின்னர் அனைத்து கழகங்களும் பங்குபெறக்கூடிய வீரா மென்பந்து சுற்றுத்தொடர் நடாத்தப்பட உள்ளது என்பதனையும் உங்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் .

You May Also Like