மரண அறிவித்தல்

எமது கழக பொருளாளரான ப.டனுஜன் அவர்களின் பாசமிகு அம்மம்மா ஆறுமுகம் நல்லம்மா 02-02-2020
புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.