நன்கொடை

எமது கழக அங்கத்தவர்களிடமிருந்து நன்கொடையாக பெறப்பபட்ட மரக்கறி வகைகளும் மற்றும் அங்கத்தவர்களிடமிருந்து சேர்க்கப்பட்ட நிதி உதவியினூடு ஒரு தொகுதி உலர் உணவுப் பொதிகள் நல்லூரில் அமைந்துள்ளள செம்மணி S. O. S சிறுவர் காப்பகத்திற்க்கும் கீரிமலையில் உள்ள முதியோர் இல்லத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.. இதற்க்கு உதவிகளை நல்கிய கழக அங்கத்தவர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்

You May Also Like