தைப்பொங்கல் திருவிழா

இன்றைய தினம் எமது கழகத்தில் இடம்பெற்ற தைப்பொங்கல் திருவிழாவின் சில பதிவுகள்.

இவ் நிகழ்வை தொடர்ந்து கழக பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்வுகளில் கனடாவில் வசிக்கும் எமது கழக ஆதரவாளர் ஜெயக்குமார் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.அவருக்கும் எமது கழகம் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *