சதுரங்கப் போட்டி

நேற்றைய தினம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கழகங்களிற்கிடையிலான சதுரங்கப் போட்டி இடம்பெற்றது.அதிலே அ.நகுலகமார்,ஜெ.றுக்சன் அவர்கள் 3ம் இடத்தினை வெற்றி பெற்றனர்.அதனைத்தொடர்ந்து கஜன்,பிரகாஸ் (5,6)மற்றும் அனோயன் (8) கலந்து சிறப்பாக விளையாடினார்கள்.ஒவ்வொரு கழகத்தில் இருந்தும் ஆறு பேர் வீதம் பங்குபற்றியது குறிப்பிடத்தக்கது.எமது கழகத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

You May Also Like