கௌரவ உறுப்பினராக இணைத்தல்

நடைபெற்று முடிந்த நிர்வாக கூட்டத்தில், பிரான்ஸ் இல் வதியும் திரு. குகரவீந்திரன் அவர்களை எமது கழக கௌரவ உறுப்பினராக இணைத்துக் கொள்வது என தீர்மானிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த கௌரவ உறுப்பினர் பதவியானது எமது நிர்வாக குழு உள்ள காலம் வரையே செல்லுபடியாகும் என்றும், அடுத்துவரும் நிர்வாக குழுக்களும் அவர்களின் தீர்மானத்திற்கமைவாக அவரை கௌரவ உறுப்பினராக தக்கவைத்துக் கொள்ளலாம் என்றும் நிர்வாக குழுவினால் தீர்மானிக்கப்பட்டது

You May Also Like