முதலாம் கட்ட உலர் உணவு பகிர்தளிப்பு

முயன்றால் முடியும் என்ற எமது கழகத்தின் மகுட வாசகத்திற்கு இணங்க இந்த குறுகிய காலத்தில் நலன் விரும்பி ஒருவரால் எமக்கு கிடைக்கப்பெற்ற நிதியுதவியின் மூலம் மாதகலில் தொடர்ந்துள்ள ஊரடங்கு சட்டத்தினால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்களை பகிர்ந்தளிப்பதற்கு உதவிய அனைத்து எமது கழக வீரர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள். மேலும் எமது அழைப்பையேற்று எம்முடன் இணைந்து சேவையாற்றிய திரு. வி. சுப்பிரமணியம் (பிரதேச சபை உறுப்பினர்), குக ரவீந்திரன் (செயலாளர், பிரான்ஸ் மாதகல் நலன் புரி சங்கம்) மற்றும் லட்ச்சுமணன் (கழக நலன் விரும்பி) போன்றோருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்..

You May Also Like