இரண்டாம் கட்ட உலர் உணவு பகிர்தளிப்பு

அசாதாரண சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட புக்கப்புலோ மற்றும் காந்தியி வாசிகசாலைக்கு அருகாமையில் இருக்கும் ஐம்பத்தொரு குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் இன்றைய தினம் எமது கழகத்தினால் வழங்கி வைக்கப்பட்டன. இந்த இரண்டாம் கட்ட செயற்பாடுகளுக்கு நிதி உதவியினை வழங்கிய வீரா மென்பந்து சுற்றுத்தொடர் அனுசரணையாளருக்கும், எம் வேண்டுகோளை ஏற்று எம்முடன் பயணித்த கிராம சேவையாளர் ஜேம்ஸ் பொப்லார் அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். மேலும் களப்பணிகளை சிறப்புற முன்னெடுக்க உதவிய அனைத்து கழக அங்கத்தவர்களும் எமது நன்றிகள் 

You May Also Like